Share with Friends
நறுமண எண்ணெய்கள்
நறுமண எண்ணெய்கள்

ஷேவிங் க்ரீம்களுக்கு சிறந்த மாற்று பொருளாக இருப்பது நறுமண எண்ணெய்கள் தான். இவற்றினை பயன்படுத்தி ஷேவ் செய்யும் போது சருமம் மென்மையாக இருக்கும்.

ஷியா வெண்ணெய்
ஷியா வெண்ணெய்

ஷேவ் செய்த பின்னர் ஷியா எண்ணெயினை உபயோகிப்பதால் சருமம் மென்மையாவதுடன் சரும பிரச்சனைகள் உண்டாவதை தடுக்கலாம்.

பாதாம் பேஸ்ட்
பாதாம் பேஸ்ட்

பாதாம் பருப்பினை நன்கு ஊறவைத்து மென்மையாக அரைத்து ஷேவிங் க்ரீம் போன்று பயன்படுத்தலாம்.

வேர்கடலை வெண்ணெய்
வேர்கடலை வெண்ணெய்

வேர்கடலை எண்ணேயினை பயன்படுத்தி ஷேவ் செய்யும் போது ஷேவிங் செய்தபின்னர் ஏற்படும் வறட்சியினை தடுக்கும். சருமம் மென்மையாக இருக்கும்.

லோஷன்
லோஷன்

ஷேவிங் க்ரீம்களுக்கு பதிலாக பாடி லோஷனை பயன்படுத்தி கொள்ளலாம். இது சென்சிடிவ் சருமம் உடையவர்களுக்கு மிகவும் நல்லதாகும்.

1/5