2015 பொதுத் தேர்தலில் லிபரல் கட்சிக்கு ஆதரவளித்த Atlantic Canada பிராந்தியம் முழுவதும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவு முடிவடையும் நேரம்:
Newfoundland — 8:30 a.m. to 8:30 p.m.
Atlantic — 8:30 a.m. – 8:30 p.m.
Eastern — 9:30 a.m. – 9:30 p.m.
Manitoba — 8:30 a.m. – 8:30 p.m.
Alberta, Saskatchewan and Northwest Territories — 7:30 a.m. – 7:30 p.m.
Pacific — 7 a.m. – 7 p.m.