Share with Friends
எறும்புகள் கொண்ட கையுறைகள்
எறும்புகள் கொண்ட கையுறைகள்

அமேசானிய பழங்குடியினர் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்களின் ஆண்மையினை நிரூபிப்பதற்காக நெய்த கையுறைகளுக்குள் கட்டெறும்பினை போட்டு அதனை அணிந்து கொண்டு 10 நிமிடங்கள் நடனம் ஆடுவர்.இதே போல் தங்கள் வாழ்நாளில் 20 முறை செய்கின்றனர்.

அலகு குத்துதல்
அலகு குத்துதல்

இந்துகள் தங்கள் உடலின் பாகங்களில் நேர்த்திகடனாக அலகு குத்திகொண்டு பாதயாத்திரையாக மலேசியாவில் உள்ள Batu குகைக்கு முருகனை தரிசிக்க செல்கின்றனர்.

இரவில் தேடல்
இரவில் தேடல்

பூடானின் ஹிமாலய இராஜ்ஜியத்தின் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் இரவு நேரங்களில் திருமணம் செய்வதற்கு தகுதியான கன்னிபெண்கள் வசிக்கும் அறையினை கண்டறிந்து அந்த அறையினை உடைத்து இரவு அவர்களுடன் வசித்தால் அப்பெண்ணை மணந்து கொள்ளலாம்.

இறுதி சடங்கு முறை
இறுதி சடங்கு முறை

Yanomami என்னும் இனத்தினை சேர்ந்தவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களை எரித்து அந்த சாம்பலை சூப் போன்று அக்குடும்பத்தினை சேர்ந்த உறூப்பினர்கள் பருகுவர்.இதன் மூலமாக இறந்தவர்களின் ஆவி அவர்களுடனேயே இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

தைப்பூசம்
தைப்பூசம்

நரகாச்சூரனை முருகன் வென்றதனை கொண்டாடும் விதமாக தைபூசமானது கொண்டாடப்படிகிறது.இதில் உடலின் பல்வேறு பாகங்களில் அலகுகளை குத்தி காவடி எடுத்து செல்வர்.

பல் தாக்கல்
பல் தாக்கல்

ஐஸ்லேண்டில் உள்ள Balinese இனத்தினை சார்ந்த திருமணத்திற்கு தயாரான பெண்கள் இதனை செய்து கொள்கின்றனர்.மென்மையான பற்கள் கோபம், பொறாமை போன்ற குணங்கள் இல்லாததற்கான ஒரு அடையாளமாக கருதுகின்றனர்.

1/6