Share with Friends
2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற India Fashion Week- இல் கலந்துகொண்ட நடிகை கங்கனா ரெனாவத்  கருப்பு நிற ஆடையில் கலக்கலாக இறங்கி வந்தபோது, கால் தடுமாறியுள்ளது.ஆனால் ஒரு நொடியில் தன்னை சமாளித்துக்கொண்ட இவர், அதன் பின்னர் Cat Walk செய்துள்ளார்.

முன்னாள் பிரபல நடிகை பூனம் திலான்,  ஆடை வடிவமைப்பாளர் Vikram Phadnis வடிவமைத்த  சேலையிலை அணிந்து கொண்டு மேடையில் நடந்து வருகையில்,கால் இடறி தரையில்  விழுந்துள்ளார்.

India Fashion Week நிகழ்ச்சியில் நீல நிற ஆடை அணிந்து வந்த இவர், கீழே விழ முற்பட்டபோது தனது கையினை ஊன்றி சமாளித்துள்ளார்.

Blender’s Pride Fashion நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சோனாக்சி , தங்க நிறத்திலான அழகிய கவுன் அணிந்திருந்தார்.அழகிய அடையில் நடந்து வந்த இவர், கால் இடறி தரையில் விழுந்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற  Lakme Fashion Week நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  ஸ்ரீதேவி,  ஸ்டைலிஷ்ஷான கவுன் அணிந்திருந்தார்.மேடையில் நடந்துவந்தபோது சற்று கால் தடுமாறியுள்ளது.ஆனால்,  தன்னைத்தானே  மிக அழகாக சமாளித்துக்கொண்டு நடையை தொடர்ந்துள்ளார்.

1/5