Share with Friends
தண்ணீர்
தண்ணீர்

நவராத்திரி அன்று நிறைய வேலைகள் செய்வதால், நமது உடலில் இருந்து அதிகமான நீரிழிப்பு ஏற்படும். எனவே அதனை சரிசெய்ய அதிகமாக தண்ணீரைக் நாம் குடிக்க வேண்டும்.

கரும்பு சாறு
கரும்பு சாறு

கரும்புச் சாற்றில் உடலுக்கு தேவையான குளுக்கோஸ் இருக்கிறது. எனவே கரும்புச் சாற்றை குடிப்பதால், நம் உடம்பிற்கு எனர்ஜி கிடைத்து உடனடியாக சக்தியை நாம் பெறலாம்.

இளநீர்
இளநீர்

உடலிற்கு தேவையான மினரல் சத்துக்கள் அதிகமாக இளநீரில் இருப்பதால், உடல் சோர்வை நீக்க இளநீரை அவசியம் குடிக்க வேண்டும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு

நோயெதிர்ப்பை அதிகரிக்கும் விட்டமின் C நிறைந்த எலுமிச்சை சாற்றை குடிப்பதால், மழை காலத்தில் ஏற்படும் நோய்களை தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது.

இஞ்சி தேநீர்
இஞ்சி தேநீர்

இஞ்சியானது நம் உடம்பிற்கு உடனடி சத்தியையும், புத்துணர்வையும் தருகிறது. எனவே இஞ்சியை சாறாகவும் மற்றும் டீ செய்தும் குடிக்கலாம்.

மோர்
மோர்

மோர் கால்சியம் அதிகம் நிறைந்துள்ள எளிமையான பானம். மோரைக் குடிப்பதால், நம் உடம்பில் ஜீரண சக்தியை அதிகரிக்கின்றது.

சர்பத்
சர்பத்

சர்பத் என்பது பால் மற்றும் பழங்களைச் சேர்த்து செய்யப்படும் பானமாகும். இதை நம் உடல் சோர்வாக இருக்கும் தருணங்களில் குடிப்பது மிகவும் நல்லது.

சூப்
சூப்

சூப் குடிப்பதால், சோர்வினால் வரும் மன அசதியை குறைந்து, உடல் புத்துணர்வு மற்றும் உடலுக்கு புதிய உற்சாகம் கிடைக்கும்.

பாதாம் பால்
பாதாம் பால்

பாதாம் பால் அதிக மினரல் மற்றும் விட்டமின்களை பெற்றுள்ளது. எனவே இது தசைகளில் உண்டாகும் வலியை போக்கி, புத்துணர்வோடு இருக்கச் செய்கிறது.

1/9