Share with Friends
பருப்பு கறி
பருப்பு கறி

சோறும் பருப்பு கறியும் இலங்கையின் பிரதான உணவாகும்.மைசூர் பருப்பில் தேங்காய் பால் விட்டு செய்யப்படும்.வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் பொடி போட்டு செய்யப்படும் இந்த பருப்புடன், சூடான சோறு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சிறிய ஹொட்டல்கள் முதல் பெரிய ஹொட்டல் என அனைத்திலும் நீங்கள் இந்த பருப்பு கறியை ருசிக்கலாம்.

1/1