Share with Friends
முட்டை
முட்டை

முட்டையில் புரோட்டீன் மற்றும் உடலுக்கு ஆற்றலை வழங்கும் சத்துக்கள் நிறைந்துள்ளது, எனவே காலையில் வெறும் வயிற்றில் முட்டை சிறந்த உணவாகும்.

தர்பூசணி
தர்பூசணி

தர்பூசணியில் லைகோபைன் அதிகமாக உள்ளதால் இது கண் மற்றும் இதயத்தினைப் பாதுகாக்கிறது. மேலும் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தினை அளிக்கிறது.

ஓட்ஸ்
ஓட்ஸ்

இதில் உள்ள ஹைட்ரோப்ளூரிக் அமிலமானது வயிற்றில் எரிச்சல் அல்லது பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் ஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் உடல் எடையைக் குறைத்து மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.

ப்ளூபெரிஸ்
ப்ளூபெரிஸ்

ப்ளூபெரி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது இரத்த அழுத்தம் சீராகப்பட்டு மெட்டபாலிசம் மற்றும் நினைவுத்திறன் மேம்படும்.

தேன்
தேன்

காலையில் தேன் சாப்பிடுவதால் உடலின் ஆற்றல் அதிகரித்து, மனநிலை மேம்படுவதால் நமது செயலில் முழு கவனம் செலுத்த இயலும்.

நட்ஸ்
நட்ஸ்

நட்ஸினை சேர்த்துக் கொள்வதால் வயிற்றின் pH அதிகரித்து சீரான செரிமானம் நடைப்பெறுகிறது.

1/6