Share with Friends
மரவள்ளிக்கிழங்கு மற்றும் இஞ்சி
மரவள்ளிக்கிழங்கு மற்றும் இஞ்சி

மரவள்ளிகிழங்கு சாப்பிட்டு இஞ்சி சாப்பிடுவதால் உடல்நலக் குறைவு ஏற்படும்.அது புட் பாய்சனாக கூட மாறிவிடும்.இதனால் இதை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

தர்பூசணி மற்றும் பால்
தர்பூசணி மற்றும் பால்

தர்பூசணி சப்பிட்டப்பின் பால் குடித்தால் வாயுப் பிரச்சனை போன்றவை வரும்.எனவே, தர்பூசணி சாப்பிட்ட பின்னர் பால் குடிக்கக்கூடாது.

பப்பாளி மற்றும் தண்ணீர்
பப்பாளி மற்றும் தண்ணீர்

பப்பாளி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிப்பதால் செரிமான பிரச்சனை ஏற்படும்.தர்பூசணி, பப்பாளி போன்ற பழங்களை சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடிக்கக்கூடாது.

முட்டை மற்றும் பால்
முட்டை மற்றும் பால்

இவை இரண்டிலும் புரோட்டீன் அளவு அதிகமாக உள்ளதால் இதை சேர்ந்து சாப்பிட்டாலோ அல்லது அடுத்தடுத்து சாப்பிட்டாலோ செரிமான பிரச்சனை ஏற்படும். சிலருக்கு வாந்தியை ஏற்படுத்தும்.

வாழைப்பழம் மற்றும் பால்
வாழைப்பழம் மற்றும் பால்

வாழைப்பழம் மற்றும் பால் இவற்றினை சேர்த்து உட்கொள்ளும் போது உடலில் சளி தேக்கம் அதிகமாகும்.

மீன் மற்றும் பால்
மீன் மற்றும் பால்

மீன், பால் உணவு பொருள்களை சேர்த்தோ அல்லது தனிதனியாகவோ எடுத்து கொள்ளக்கூடாது என நம் முன்னோர்களே கூறியுள்ளனர்.இதற்கு காரணம் இந்த இரண்டினையும் சேர்த்து எடுத்து கொண்டால் உடல் இரத்தம் பாழாவதோடு, சீரான இரத்த ஓட்டமானது தடைப்படும்.

1/6
No Reord Found