Share with Friends
கம்பு- உடல் வெப்பத்தினைத் தணித்து ஆரோக்கியமான சருமத்தினைத் தரும், பார்வைதிறன் மேம்படும், வயிற்றுப்புண்களை குணப்படுத்தும், பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவுகிறது.

தினை- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இதய நோயினை கட்டுப்படுத்தும்,இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவினைக் குறைக்கும், மகிழ்ச்சியான மனநிலையினை தருகிறது.

சாமையினை உணவில் சேர்த்து கொண்டால் இரத்த சோகை சரியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது, உடலில் கொழுப்பு படிவதை தடுக்கிறது, மலச்சிக்கல் தீரும்.

சோளம்- இரத்த ஓட்டத்தினை சீர்செய்யும், செரிமான சக்தியினை மேம்படுத்தி,  வாயுத்தொல்லையினை சரிசெய்யும், உடலுக்கு ஆற்றலை தரும்.

கேழ்வரகு- எலும்புகளை உறுதிப்படுத்தும், இரும்புசத்து நிறைந்துள்ளது, சர்க்கரை நோயினை கட்டுப்படுத்தும், உடல் வெப்பத்தினை குறைக்கிறது, மூப்படைதலை தாமதப்படுத்தி, சருமத்தில் பளபளப்பினை உண்டாக்குகிறது.

வரகு அரிசி சாப்பிடும் போது உடல் எடைக் குறைந்து, மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிடவேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்லது.

1/6