Share with Friends

Live Feed

Last update 0.25mins ago

அரவக்குறிச்சி தொகுதியிலும் அதிமுக வெற்றி

செந்தில் பாலாஜி (அ.தி.மு.க) - 88,068

கே.சி.பழனிச்சாமி (தி.மு.க.) - 64,395

வித்தியாசம் - 23,673

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் 42,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 22482 வாக்குகள் முன்னிலை

திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் 37051 வாக்குகள் முன்னிலை

அரவக்குறிச்சி: (10-ஆம் சுற்று)

செந்தில் பாலாஜி

அ.தி.மு.க - 53,269

தி.மு.க - 36,556

தஞ்சாவூர்: (20-ஆம் சுற்று)

எம்.ரெங்கசாமி

அ.தி.மு.க -ரெங்கசாமி - 1,01,333

தி.மு.க - அஞ்சுகம் பூபதி - 74,487

திருப்பரங்குன்றம் : (15-ஆம் சுற்று)

ஏ.கே.போஸ்

அ.தி.மு.க - ஏ.கே.போஸ் - 78,610

தி.மு.க - ஏ. சரவணன் - 50,866

தஞ்சை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 99,362 வாக்குகள் பெற்று 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அரவக்குறிச்சி: (7-ஆம் சுற்று)

செந்தில் பாலாஜி

அ.தி.மு.க - 36,986

தி.மு.க - 26,108

தஞ்சாவூர்: (18-ஆம் சுற்று)

எம்.ரெங்கசாமி

அ.தி.மு.க -ரெங்கசாமி - 90,784

தி.மு.க - அஞ்சுகம் பூபதி - 63,316

திருப்பரங்குன்றம் : (13-ஆம் சுற்று)

ஏ.கே.போஸ்

அ.தி.மு.க - ஏ.கே.போஸ் - 60,828

தி.மு.க - ஏ. சரவணன் - 43,780

3 தொகுதிகளில் முன்னிலை: அப்பல்லோவில் இனிப்பு வழங்கி ஆட்டம் போடும் அதிமுகவினர்

3தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க முன்னிலை வகித்து வருவதால் அதிமுகவினர் ஆட்டம், பாட்டத்துடன், இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்திலும், கட்சித் தலைமை அலுவலகத்திலும் இந்த கொண்டாட்டம் நடந்து வருகிறது.

அரவக்குறிச்சி: (4-ஆம் சுற்று)

செந்தில் பாலாஜி

அ.தி.மு.க - 26,980

தி.மு.க - 19224

தஞ்சாவூர்: (16-ஆம் சுற்று)

எம்.ரெங்கசாமி

அ.தி.மு.க -ரெங்கசாமி - 85,266

தி.மு.க - அஞ்சுகம் பூபதி - 59,531

திருப்பரங்குன்றம் : (7-ஆம் சுற்று)

ஏ.கே.போஸ்

அ.தி.மு.க - ஏ.கே.போஸ் - 33,950

தி.மு.க - ஏ. சரவணன் - 24,291

அரவக்குறிச்சி: (2-ஆம் சுற்று)

அ.தி.மு.க - 10, 221

தி.மு.க - 6,881

தஞ்சாவூர்: (9-ஆம் சுற்று)

அ.தி.மு.க - ரங்கசாமி - 50, 889

தி.மு.க - அஞ்சுகம் பூபதி - 32, 717

திருப்பரங்குன்றம் : (4-ஆம் சுற்று)

அ.தி.மு.க - ஏ.கே.போஸ் - 19,869

தி.மு.க - ஏ. சரவணன் - 14, 978

நெல்லித்தோப்பு : (3-ஆம் சுற்று)

அ.தி.மு.க - ஓம்சக்தி சேகர் - 5,379

காங்கிரஸ் - நாராயணசாமி - 18,709

(நாராயணசாமி 18, 709 வாக்குகள் பெற்று, 11,143 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி .)

புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதியில் முதல் அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். ஓம் சக்தி சேகர் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். இதில் நாராயணசாமி வெற்றி பெற்றார்.

நாராயணசாமி 18,709

ஓம்சக்தி சேர் 7526

வித்தியாசம் 11151

திருப்பரங்குன்றம் மூன்றாவது சுற்று முடிவு - ஏ.கே. போஸ் 4.404 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்

அதிமுகவின் ஏ.கே. போஸ் 14,401 வாக்குகள் பெற்றுள்ளார்

திமுக வேட்பாளர் சரணவன் 10,398 வாக்குகள் பெற்றுள்ளார்

அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 3340 வாக்குகள் முன்னிலை

அரவக்குறிச்சி: அதிமுக செந்தில் பாலாஜி; 10221

திமுக கேசி பழனிச்சாமி: 6881

6-ம் சுற்று முடிவில் தஞ்சையில் அதிமுக 12,265 வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை

தஞ்சை 6-வது சுற்று

அதிமுக ரங்கசாமி: 34, 068 திமுக அஞ்சுகம் பூபதி: 21,083 -திருப்பரங்குன்றம்

தமிழக சட்டசபை தேர்தலில் 3 இடங்களிலும் அதிமுக முன்னிலை

தஞ்சையில் 4-ம் சுற்று முடிவில் அதிமுகவின் ரங்கசாமி 7492 வாக்குகள் முன்னிலை

நெல்லித்தோப்பு: நாராயணசாமி- 18,709; ஓம் சக்தி சேகர் 7526 வாக்குகள்

நெல்லித்தோப்பு தொகுதிய்ல் நாராயணசாமி 18,709 வாக்குகள் பெற்றார்

நெல்லித்தோப்பு தொகுதி வாக்கு எண்ணிக்கைக் தொடங்கியது

திருப்பரங்குன்றம் தொகுதியில் 48 தபால் வாக்குகள் பதிவு

தஞ்சையில் தபால் வாக்குகளில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி முன்னிலை

தஞ்சையில் உள்ள மொத்தம் 30 தபால் வாக்குகளில் திமுக வேட்பாளர் 1 வாக்கை மட்டுமே பெற்றுள்ளார்.

4 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது,

திருப்பரங்குன்றம் தொகுதியில் 21 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது,

தஞ்சாவூரில் கள்ள ஓட்டு போட முயன்ற 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அரவக்குறிச்சியில் வெளியூர் ஆட்களை வெளியேற்ற கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்தது, இதனையடுத்து பள்ளப்பட்டியில் வாக்குச்சாவடி எண் 221, 231ல் அதிமுக பூத் ஏஜெண்டுகள் வெளியேற்றப்பட்டனர்.

காலை 11 மணிநேர நிலவரப்படி நெல்லித்தோப்பில் 40.23 சதவிகிதமும், திருப்பரங்குன்றத்தில் 36.01 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன

நெல்லித்தோப்பு சட்டப்பேரவை தொகுதியில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன் என நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

அரவக்குறிச்சி மலைக்கோவிலூர் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு அரை மணி நேரம் தடைபட்டது.

9 மணிநேர நிலவரப்படி தஞ்சாவூர் தொகுதியில் 15 சதவிகிதமும், அரவக்குறிச்சியில் 21 சதவிகிதமும், திருப்பரங்குன்றம் தொகுதியில் 17 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடைத் தேர்தலில் கள்ள ஓட்டுகளை யாரும் பதிவு செய்யாத வகையில் தடுத்து முறையான தேர்தலாக நடத்திட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் 22ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.

8 மணி நிலவரப்படி நெல்லித் தோப்பு தொகுதியில் 11 சதவிகித வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் முதல் முறையாக புதுச்சேரி நெல்லித் தோப்பு தொகுதியில் ராணுவ வீரர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் வாக்களிக்க வசதியாக ஒன்லைன் வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித் தோப்பு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது