Share with Friends
வெள்ளரி
வெள்ளரி

கோடைக்காலத்தில் சிறந்த உணவான வெள்ளரி குழந்தைகளின் வயிற்றில் சூட்டை குறைத்து, உடலில் நீர்சத்தானது அதிகரிக்கும்.

தர்பூசணி
தர்பூசணி

தர்பூசணியினை சாறாக கொடுக்காமல், பழமாகவே கொடுப்பதால் உடலில் உள்ள நீர்சத்தானது வற்றி போகாமல் இருக்கும்.

சப்போட்டா
சப்போட்டா

வெயில் காலத்தில் உண்டாகும் சூடு காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. சப்போட்டா பழம் கொடுப்பதால் வயிற்றுப்போக்கினை தடுத்து, இரத்த ஓட்டத்தினை சீராக்கும்.

கொய்யாப்பழம்
கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் உள்ள விட்டமின் பி மற்றும் சி யானது குழந்தைகளின் அஜீரண கோளாறுகளை நீக்கி உடல் வளர்ச்சி அடைவதற்கும், எலும்புகள் பலப்படவும் உதவுகிறது.

சாத்துக்குடி
சாத்துக்குடி

சாத்துக்குடியில் கால்சியமானது நிறைந்துள்ளதால் பல், ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவும்.

1/5