Share with Friends
உறங்குதல்
உறங்குதல்

உணவை சாப்பிட்ட உடனே உறங்குவதால், உணவு செரிக்காமல் அப்படியே வயிற்றில் இருக்கும். இப்படி உணவு செரிக்காமல் அப்படியே இருந்தால், வயிறு உப்புசம் போன்ற வயிற்று பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

புகை பிடித்தல்
புகை பிடித்தல்

சிலர் உணவை உட்கொண்ட உடனேயே புகை பிடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். ஆனால் உணவு உட்கொண்ட பின் 1 சிகரெட் பிடிப்பது 10 சிகரெட் பிடித்ததற்கு சமமான பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.

குளியல்
குளியல்

உணவை சாப்பிட்ட பின் குளிப்பதால், செரிமான செயல்பாட்டில் தாமதம் ஏற்படும்.. வயிற்றைச் சுற்றிக் கொண்டிருக்கும் ரத்தம் செரிமானத்திற்கு உதவாமல், உடலின் இதர பகுதிகளுக்கு செல்லும்.

பழங்கள்
பழங்கள்

உணவு சாப்பிடுவதற்கும் 1 மணி நேரத்திற்கு முன் தான் பழங்களைச் சாப்பிட வேண்டும். இல்லையெனில் பழங்கள் எளிதில் செரிமானம் அடையாமல் அசௌகையத்தை உணரக்கூடும்.

தேநீர்
தேநீர்

வயிறு நிறைய உணவு சாப்பிட்ட பின், தேநீர் அருந்தினால், அசிடிட்டி பிரச்சனையை உண்டாக்கி, செரிமானத்திற்கு இடையூற்றை ஏற்படுத்தும்.

1/5