Share with Friends
நிஷா கோத்ரேஜ்
நிஷா கோத்ரேஜ்

ஹார்டுவேர்டு பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று, கோத்ரேஜ் குரூப்பின் தலைவராக பொறுப்பேற்று, தந்தையின் தொழிலை திறம்பட நடத்தி வருகிறார்.இவரின் குடும்ப சொத்தின் மதிப்பு $5 பில்லியன்.

வினிதா குப்தா
வினிதா குப்தா

தேஷ் பந்து குப்தா எனும் மருந்து கம்பெனிகளின் நிறுவனரின் மகளான வினிதா குப்தா தனது தந்தையின் தொழிலை திறம்பட நடத்தி வருகிறார்.இந்தியாவின் சக்தி மிகுந்த இளம் பெண்களில் இவர் முக்கியமானவர்.

வனிஷா பாட்டியா
வனிஷா பாட்டியா

உலகபுகழ் பெற்ற இரும்பு தொழிற்சாலையின் அதிபரான லட்சுமி மிட்டலின் மகள் வனிஷா பாட்டியா 2007- ம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தொழிலதிபர்களின் மகள்களை பற்றி வெளியிட்ட பட்டியலில் முதலிடத்தினை பிடித்திருந்தவர்.

இஷா அம்பானி
இஷா அம்பானி

நம்பர் ஓன் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி.அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள டாப் 10 தொழிலதிபர்களின் பட்டியலில் இவரின் பெயரும் ஒன்று.

ஆலு மிஸ்ட்ரி
ஆலு மிஸ்ட்ரி

புகழ் பெற்ற டாடா நிறுவனத்தின் மிக அதிக பங்குகளுக்கு உரிமையாளரான பலோன்ஜி மிஸ்ட்ரியின் மகள் ஆலு மிஸ்ட்ரி பிறக்கும் போது கோடீஸ்வராக பிறந்தவர்.

1/5