Share with Friends
மாறுகண் திருத்தம் முறையில் கண் பந்தின் உள் அமைந்திருக்கும் தசையினை பிரித்து செய்யும் அறுவை சிகிச்சையாகும்.கீழ்தாடையினை அகற்றும் அறுவை சிகிச்சை முறையில் தாடையானது அகற்றப்பட்டு சரிசெய்யப்படுகிறது.

தமனிச்சுருக்கம் கைகள் மற்றும் கால்களில் விபத்து போன்றவற்றினால் ஏற்படும் காயங்களில் இரத்தபோக்கினை குறைப்பதற்கு இம்முறையானது பின்பற்றப்படுகிறது.

முதல் முதலாக அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுத்து செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் ஓவியம் இதுவாகும்.அக்காலத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பயன்படுத்திய கருவிகள் மற்றும் கத்தரிக்கோல்கள்.

அக்குள் பகுதியின் அமைப்பு மற்றும் இரத்த ஓட்டம் செல்லும் நிலை இதுவாகும். கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது காயங்களினால் ஏற்படும் சீழ் அல்லது அழுகிய பகுதியினை அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றினர்.

1/4