Share with Friends
Diamond Rose iPhone 4 32GB
Diamond Rose iPhone 4 32GB

32 GB கொண்ட இந்த கைப்பேசியின் நான்கு பக்கங்களிலும் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. கைப்பேசியின் கீழ்புறத்தில் உள்ள Home Button பிளாட்டினத்தால் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 8 மில்லியன் ஆகும். இந்த கைப்பேசியின் பின்புறம் தங்க நிறத்தில் ஆப்பிள் logo - வுடன் இருக்கும்.

Supreme Goldstriker iPhone 3G 32GB
Supreme Goldstriker iPhone 3G 32GB

இதன் விலை 3,200,000 டொலர் ஆகும். 271 கிராம், 22 கேரட் கொண்ட தங்கத்தாலான திரைகொண்டுள்ளது. Home Button 7.1 கேரட் கொண்ட வைரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

iPhone 3G King’s Button
iPhone 3G King’s Button

இந்த கைப்பேசியில் Home Button தான் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2.4 மில்லியன் ஆகும். 138 வெள்ளை நிறத்திலான வைரங்கள் இந்த கைப்பேசியின் பக்கவாட்டில் வைக்கப்பட்டுள்ளன. Home Button - க்கு மட்டும் 6.6 கேரட் வைரத்தில் வடிமைக்கப்பட்டுள்ளது.

Gresso Luxor Las Vegas Jackpot
Gresso Luxor Las Vegas Jackpot

இந்த கைப்பேசி 2005 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நிறுவப்பட்டது. 180 கிராம் எடையுடன் கூடிய தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பேசியின் பின்புற பகுதியானது ஆப்பிரிக்காவின் 200 ஆண்டுகள் பழமையான மரத்தினால் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 1 மில்லியன் ஆகும். இந்த கைப்பேசியின் Home Button ஆனது sapphire crystal கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

GoldVish Le Million
GoldVish Le Million

இந்த கைப்பேசி Emmanuel Gueit என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்க அதிகமான கடிகாரங்கள் மற்றும் நகைகளை வடிவமைத்துள்ளார். இந்த கைப்பேசி கின்னஸ் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை 1.3 மில்லியன் ஆகும். 18k வெள்ளை நிற தங்கம் மற்றும் 20 கேரட் VVS1 வைரத்துடன் இந்த கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளது.

1/5