Share with Friends
ஹவாயில் உள்ள கயை என்னும் இடம் எப்போது மழை பெய்கின்ற சொர்க்கமாக திகழ்கிறது.

ஆப்பிரிக்காவின் ஜிம்பாவேவில் அமைந்துள்ள விக்டோரியா அருவியே உலகில் உள்ள மிக பெரிது. விநாடிக்கு 1,088கன அளவிற்கு நீரை கொட்டுகிறது.

பிரேசிலில் அமைந்துள்ள அமேசான் நதியானது உலகிலேயே மிக நீளமான நதியாகும்.

சீனாவில் அமைந்துள்ள வானவில் நிறத்தினை கொண்டுள்ள இந்த மலையானது அதில் உள்ள தாதுக்களால் இந்த நிறங்களை பெற்றுள்ளது.

கனடாவில் அமைந்துள்ள மிக பெரிய அருவியான நயாகரா விநாடிக்கு 6,400கன அளவுள்ள நீரை வெளியேற்றுகிறது.

1/5