Share with Friends
சாமுராய் இனத்தினர் தங்களை அழிக்க வந்த எதிரிகளை எதிர்த்து போராடுவதில் பலம்&rc;&nc;வாய்ந்தவர்களாக இருந்தது மட்டுமல்லாமல் கடினமான ஒழுக்கநெறிகளையும் பின்பற்றி வாழ்ந்து வந்தனர்.

ஜப்பானில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர்.

சாமுராய்களின் மிகப்பிரபலமான போர், தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ குத்தி தற்கொலை  செய்துகொள்வார்கள்.

இதே முறையை பெண்கள் செய்யும் பொழுது, அவர்கள் தங்களின் வாய்வழியாக வாளை நுழைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும்.அதற்கு முன்னர் அவர்களுடைய கால்கள் கயிற்றால் பிணைக்கப்படும், ஏனென்றால் அவர்களின் இறப்பிற்கு பிறகு அவர்களின் உடல் தவறான பார்வைக்கு உள்ளாவதைத் தடுக்கவே இந்த முறை ஆகும்.

ஒரு தலைவருக்கு கீழ்படிந்து வாழ்வது, தன்கட்டுப்பாடு, மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய, பழமரபுக் கோட்பாடுகளுடன் வாழ்வது போன்றவை சாமுராய்களின் ஒழுக்க முறைகளில் மிகவும் முக்கியமானது ஆகும்.

1/5