Share with Friends
திருநங்கைகள் கடவுளின் படைப்பில் மூன்றாம் பாலினம், மனிதர்களின் பார்வையில் பாலியல் தொழிலாளிகள்.

இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் திருநங்கைகள் அதிகமாக வசிக்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் இவர்கள், தங்களுக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கி, ஒரு சமுதாயமாக வாழ்கின்றனர்.

வங்கதேசம் டக்காவில் திருநங்கைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டாக ஒரு குடும்பம் போன்று வசித்து வருகின்றனர்.இந்த திருநங்கைகள் தங்களுடைய வாழ்க்கையை பெருமையாகவும், கண்ணியத்தோடும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சமுதாயத்தில் மனிதர்களை மதிப்பது போன்று எங்களையும் மதிக்க வேண்டும், எங்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் இந்த சமுதாயத்தில் இருந்து நாங்கள் ஒருபோதும் வேறுபடுத்தப்படமாட்டோம் என்பதே இவர்களது நம்பிக்கை.

1/4