Share with Friends
தேசிய அளவில் சிறந்த இயற்கை காட்சிகளுக்கான புகைப்படப் போட்டியில் அமெரிக்காவின் Panama நகரத்தினை இவர் எடுத்தபுகைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்தது.

அதை தொடர்ந்து தற்போது அவர் எடுத்துள்ள மேகங்களில் ஏற்படும் புயலை புகைப்படமாக எடுத்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இவர் எடுத்த புகைப்படங்களில், மேகங்களின் நடுவில் ஊடுருவி சென்ற மின்னல் கொலம்பியாவில் விழுந்ததை தனக்கு மிகவும் பிடித்த புகைப்படமாக கருதுகிறார்.

மேகங்களில் ஏற்பட்டபுயல் மிக வேகமாக ஒரு கடலில் புயல் ஏற்பட்டதை போல் இருந்தது என அவர் கூறியுள்ளார்.

விமானத்தில் உள்ள4  விமான ஓட்டுநர்களில், மற்றவர்களின் கட்டுபாட்டில் விமானம் இருந்து இவர் ஓய்வில் இருக்கும் போதுமட்டும் புகைப்படம் எடுப்பதால் இதில் எந்த ஆபத்தும் நேரிடாது. மேகங்களில் உருவாகும் புயலினால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.

1/5