Share with Friends
கட்டுவிரியன்
கட்டுவிரியன்

அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இது.ஒருவரைத் தீண்டினால் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.

நல்ல பாம்பு
நல்ல பாம்பு

இந்தியாவில் அதிகம் காணப்படும் பாம்புகளில் இதுவும் ஒன்று. அதிகம் விஷம் கொண்ட பாம்பு இது.

சுருட்டை விரியன்
சுருட்டை விரியன்

இது அளவில் மிகச்சிறியதாகக் காணப்படும். விஷப்பாம்பு, மரங்கள் பொந்துகள் போன்றவற்றில் வாழும். இது கடித்தால் உடனே அந்த இடம் பெரிதாக வீங்கிவிடும்.

கண்ணாடி விரியன்
கண்ணாடி விரியன்

கண்ணாடி விரியன் பாம்பின் விஷமானது ரத்தத்தை சிதைக்கும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர்.

1/4